பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை சாரா அலி கான்



பாலிவுட் தம்பதி சைஃப் அலி கான் - அம்ரிதா சிங் மூத்த மகள் சாரா அலி கான்



2018ம் ஆண்டு வெளியான 'கேதார்நாத்' திரைப்படத்தில் அறிமுகமானவர்



அப்படத்தில் சுஷாந்த் சிங் - சாரா கெமிஸ்ட்ரி அனைவரையும் ஈர்த்தது



2021ம் ஆண்டு 'அட்ராங்கி ரே' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்



அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்



தற்போது கேதார்நாத் கோயிலுக்கு சென்றுள்ளார் சாரா



அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்



'உங்களுக்கு நன்றி சொல்ல திரும்ப வந்துள்ளேன்' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்



சாராவின் ஆன்மீக பயணத்தின் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது