ரஜினி காந்த்- ன் எந்திரன் 2.0 - 600 கோடிக்கும் மேல் வசூலானது.



கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் - 350 கோடி வசூல்



தள்பதி விஜய்-ன் பிகில் படம் 300 கோடி அளவில் வசூல் செய்தது.,



நடிகர் அஜித் வலிமை 220 கோடி வசூல்



நடிகர் விக்ரம் ‘ஐ’திரைப்படம் 200 கோடி வசூல் ஹிட்



நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் 190 கோடி வசூல் சாதனை



நடிகர் தனுஷ் அசுரன் - 110 கோடி



நடிகர் சிம்புவின் மாநாடு- 117 கோடி வசூல்



நடிகர் சிவகார்த்திகேயன் படம் டான் 110 கோடி



நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி 100 கோடி வசூல்