மதத்தின் அடிப்படையில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து நடிகை சாய் பல்லவி கருத்து..!



காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவது, இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது இரண்டுமே ஒன்றுதான் என்றார்.



வலது சாரி, இடது சாரி இதில் யார் சரி, தவறு எனக்கு தெரியாது என்றார்



இவரது கருத்து சர்ச்சையாக வெடித்தது.


அதற்கு இன்று விளக்கம் அளித்தார்.




என்னை சுற்றி எழுந்த விவாதங்கள், என்னை பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது என்றார்.



நான் சொன்னவற்றில் இருந்து பின்வாங்கவில்லை. எந்த வன்முறைக்கும் சார்பாக பேசவில்லை.



வலதுசாரியா, இடதுசாரியா என கேட்கப்பட்ட கேள்விக்கு, நல்ல மனிதனாக இருப்பதே தீர்வு என்றார்.