உடலை ஃபிட்டாக்குவதோடு மகிழ்ச்சி அளித்து, மன நலன் பேணவும் உதவுகிறது ஸ்கிப்பிங் முழு உடலுக்குமான உடற்பயிற்சி என்பதே அதன் சிறந்த பயன் ஒரு நாளில் அதிக கலோரிகளை ஸ்கிப்பிங்கின் மூலம் குறைக்கலாம் ஸ்கிப்பிங் தினசரி செய்வதால் உடலில் சுறுசுறுப்பு கூடும் எலும்புகள் வலுபெறவும், வயிறு தொப்பை குறையவும் உதவுகிறது இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் சென்று வரும் நாளங்களைப் பேண ஸ்கிப்பிங் உதவுகிறது ஒரு கயிறு இருந்தால் போதும். எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஸ்கிப்பிங் செய்யலாம்