ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், நவம்பர் 7-ம் நாள் 1954-ம் ஆண்டு, பிறந்தார் கமல் ஹாசன்



வழக்கறிஞர் டி.சீனிவாசன் - ராஜலட்சுமி தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தார்



இவரது இயற்பெயர் பார்த்தசாரதி



இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், நளினி



சிறுவயது முதலே அவருக்கு கலையின் மீது அதீத ஆர்வம், அதனால் டிகேஎஸ் நாடகக்குழுவில் சேர்ந்தார்



அதன்பின் நண்பர்களுடன் இணைந்து அவரே ஒரு நாடகக் குழுவை உருவாக்கினார்



அதைத் தொடர்ந்து திரைப்படத் துறையில் நடன கலைஞராக சேர்ந்து கலைப் பணியாற்றினார்



இதுவரை இவர் நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், நடன இயக்குநர் என கலைத் துறையில் அசராது உழைத்துள்ளார்



தற்போது கமலின் 234 படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது



இன்று தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் கமல்