காஜல் அகர்வால் முன்னணி நடிகைகளூள் ஒருவர்



2020 ஆம் ஆண்டில் கௌதம் கிட்சுலுவை மணந்துகொண்டார்



2022 ஆம் ஆண்டில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது



அக்குழந்தைக்கு நீல் கிட்சுலு என பெயர் சூட்டப்பட்டது



அவரின் குழந்தையுடன் அடிக்கடி போட்டோ எடுத்து பதிவிடுவார் காஜல்



பிஸியாக இருந்தாலும் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்



காஜலின் குடும்பம்



குழந்தையுடன் ஜன்னலை எட்டிப்பார்க்கும் நடிகை



கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் காஜலும் - நீலும்



தற்போது, காஜல் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ இதுதான்