கோலிவுட்டின் அழகு ஹீரோயின்களுள் ஒருவர் மாளவிகா மோகனன்



பேட்ட படம் மூலம் அறிமுகமானார்



விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார்



தமிழ்நாட்டில் இவருக்கு பல ரசிகர்கள் உண்டு



இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார்



மாளவிகா, அடிக்கடி போட்டோஷூட் செய்வது வழக்கம்



சில புதிய புகைப்படங்களை தன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்



ஊதா நிற சில்க் புடவை அணிந்து அந்த போட்டோக்களில் அழகாக இருக்கிறார்



கிரிஸ்டி படத்தின் ப்ரமோஷனிற்காக போட்டோஷூட்டினை செய்துள்ளார்



இவை தற்போது வைரலாகி வருகின்றனர்