பிரபல நடிகை & மாடல் மேகாஸ்ரீ



பெங்களூரில் பிறந்தவர்



2015ம் ஆண்டு முதல் நடிக்கிறார்



கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்



தமிழில் கா கா கா என்ற படத்தில் நடித்துள்ளார்



போஜ்புரி மொழியிலும் நடித்துள்ளார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது



சீரியல்களில் தற்போது நடித



தமிழில் ஜோதி என்ற சீரியலில் நடித்து வருகிறார்