தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால்

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

2020இல் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார்

திருணமத்திற்கு பிறகு சில நாட்களில் காஜல் கர்ப்பமானார்

கர்ப்பத்தால் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகினார்

தற்போது கணவருடன் துபாயில் வசித்து வருகிறார்

சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை காஜல் வெளியிட்டிருந்தார்

தற்போது அவருக்கு கோலகலமாக வளைகாப்பு நடத்தப்பட்டது

வளைகாப்பில் சிவப்பு நிற சேலையில் காஜல் அழகாக காட்சி அளித்தார்

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன