மூளையின் செயற்பாட்டை கிரீன் டீ அதிகரிக்கும்



வாய் துர்நாற்றத்தை போக்க உதவும்



இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்



நோயின்றி நீண்ட நாட்கள் வாழலாம்
என ஆரய்ச்சிகள் தெரிவிக்கின்றன


எலும்புகளை வலுவாக்கும்



ஞாபக சக்தியை அதிகரிக்கும்



டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து காக்கும்



புற்று நோயை கட்டுப்படுத்தும்



ஆனால், அளவிற்கு மேல் உட்கொண்டால்
உபாதைக்கு வழிவகுக்கும்



என்றென்றும் இளமையாக இருக்க கிரீன் டீ போதும் !