ஜான்வியின் இன்ஸ்டா பக்கம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது ஜான்வியின் புகைப்படங்களில் தான் அவரது ரசிகர்கள் பலரும் கண் விழிக்கின்றனர் தமிழ்நாட்டில் ஜான்வி ’குட்டி மயிலு’ என தன் அம்மாவுடன் ஒப்பிட்டு ரசிக்கப்படுகிறார் புடவை முதல் ஸ்விம் சூட் வரை அனைத்து உடைகளிலும் கலக்குகிறார் ஜான்வி தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ரூஹி படத்தின் நதியோன் பார் பாடல் இவருக்கு ரசிகர்களை அள்ளித் தந்தது ஜான்வியின் குட்லக் ஜெர்ரி படம் முன்னதாக வெளியானது நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் இது! தற்போது மலையாள ’ஹெலன்’ பட ரீமேக்கில் நடித்து வருகிறார் வருண் தவான் உடன் பவால் படத்திலும் நடித்து வருகிறார்