நஸ்ரியா சினிமாவில் கம்பேக் கொடுத்து தன் ரசிகர்கள் இதயத்தை குளிர்வித்துள்ளார் நஸ்ரியாவுக்கு தற்போது 27 வயது! 19 வயதில் திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார் தற்போது டோலிவுட்டில் தன் முதல் படத்துடன் கம்பேக் செய்துள்ளார் ஹெலோ ம்யூசியன்ஸ் கொட்டண்டம்மா.. என்ற நஸ்ரியாவின் வரி சமீபத்திய ஹிட்! நஸ்ரியாவின் மழலை மாறாத முகமும் பேச்சும் அவரது சொத்து எக்ஸ்பிரஷன் குயின் என நஸ்ரியா 10 ஆண்டுகளாக செல்லமாக அழைக்கப்படுகிறார் நஸ்ரியாவின் சேட்டைக்கார நடிப்புக்கு ரீப்ளேஸ்மெண்ட் இல்லை 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் கூடே படத்தில் கம்பேக் செய்தார் அடுத்த கம்பேக் தமிழில் தான் என நஸ்ரியா ரசிகர்கள் உற்சாகமாக காத்துள்ளனர்