நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் திருமணம் செய்து கொண்டனர்




சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தின் நன்கு பிரபலமானவர் மகாலட்சுமி



சீரியல்களிலும் நடிக்கிறார் மகாலட்சுமி


வாணி ராணி சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணம் மிக முக்கியமானதாக அமைந்தது



செல்லமே, முந்தானை முடிச்சி, இரு மலர்கள், அவள் என பல சீரியல்களில் நடித்து வருகிறார்



இந்நிலையில் மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவிந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்துள்ளார்



இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது



திருமணப் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது



'என் வாழ்க்கையில் நீ கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய். லவ் யூ அம்மு’
என தெரிவித்துள்ளார் மகாலட்சுமி


’மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க, ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா’
என ரவிந்திரன் தெரிவித்துள்ளார்