கொரியாவை சேர்ந்த பி டி எஸ் கலைஞர் ஜங்கூக்



இவருக்கு இன்று பிறந்தநாள்



பி டி எஸ் குழுவில் முக்கியமான நபர் ஜங்கூக்



இதுவரை குழுவுடன் சேர்ந்தும், தனியாகவும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்



இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம்



ஆங்கிலத்திலும் பாடல்கள் பாடுவார்



பாடல் பாடுவது மட்டுமன்றி, நன்றாக நடனமும் ஆடுவார்



ஜப்பான் மற்றும் வியட்னாமீஸ் மொழியிலும் பாடும் வல்லமை கொண்டவர்



பீட்பாக்ஸிங்கும் இவருக்கு கைவந்த கலை!



இவை மட்டுமன்றி, இன்னும் பன்முக திறமை கொண்டவர் ஜங்கூக்!