இளம் நடிகை அபர்ணதி



கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை



சென்னையில் பிறந்து வளர்ந்தவர்



பேஷன் டிசைனர் என்பதால் மாடலிங் செய்தார்.



எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோ மூலம் மிகவும் பிரபலம்



தேன் படத்தில் நடிகையாக அறிமுகம்



ஜெயில் படத்தில் நடித்து மிகவும் பிரபலம்



வசந்த பாலன் இயக்கத்தில் நடித்து அனைவரது கவனமும் பெற்றார்



தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது.



விளம்பரங்களிலும் அசத்தி வருகிறார்