பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன்



காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் அறிமுகம்



தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கில் நடித்துள்ளார்.



ஈரோட்டில் பிறந்தவர்



சென்னையில் பொறியியல் படிப்பு முடித்தவர்



தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது



இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



நான் சிரித்தால் படம் மூலம் ஓரளவு பிரபலம்



மாடலிங்கிலும் அசத்தி வருகிறார்