அலுவலகத்திற்கு அடுத்தபடியாக நாம் அதிக நேரம் செலவிடும் நேரம் வீடு..!



வீடு தூய்மையாகவும், பாசிட்டிவாகவும் இருப்பது நமது மனநலத்திற்கு மட்டுமல்லாது உடல் நலத்திற்கும் நல்லது...!



நமது புரொடக்ட்டிவிட்டி ( வேலைத்திறன்) மேம்படும்..!



வீடுகளில் தாவரவகைகள் இருப்பது நமது மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளை பெருமளவு குறைக்கிறது.



வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் வருவது நமது மூடை நல்ல வகையில் வைத்திருக்கும்..!



வீட்டை அலங்கரிக்க ஃபைபருக்கு பதிலாக மரத்தாலான பொருட்களை பயன்படுத்துவது நலம்.



சுவர்களில் சில அழகான வண்ண ஓவியங்களை ஃப்ரேம் செய்து மாட்டிக்கொள்ளலாம்.