நடிகை சாந்தினி சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர்

சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துள்ளார்

17 வயதில் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றார்

2009இல் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்

பாக்யராஜ் மூலம் ‘சித்து +2’ படத்தில் நாயகியாக சினிமாவில் அறிமுகமானார்

தமிழை தவிர தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்

‘தாழம்பூ’ தொடரால் சின்னத்திரையிலும் பிரபலமானார்

டான்ஸ் மாஸ்டர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார்

தற்போது ‘ரெட்டை ரோஜா’ சீரியலில் நடித்து வருகிறார்

சாந்தினி ரயில் போட்டோஷூட் தற்போது இணையத்தில் செம வைரல்