ஜாக்குலின் பெர்னாண்டஸ் பொலிவுட்டின் ஃபிட்னஸ் குயின் ஆவார் தினசரியாக உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் ஜாக்குலின்! முன்னாள் மிஸ் ஸ்ரீலங்க பட்டத்தை பெற்ற இவர், கண்டிப்பான உணவுமுறையை பின்பற்றி வருகிறார் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பலவிதமான உடற்பயிற்சியை பின்பற்றுகிறார் யோகா, ஸ்ட்ரென்த் ட்ரைனிங் பயிற்சி ஆகியவை இதில் உள்ளடங்கும் சூரிய நமஸ்காரத்துடன் தன் நாளைத் தொடங்குகிறார், ஜாக்குலின் தேன்/எலுமிச்சை சாறை ஒரு சூடான கிளாஸ் தண்ணீரில் கலந்து தன் காலையை துவங்குகிறார் காலை உணவில் வேகவைத்த முட்டை மற்றும் பச்சை பழங்களை சேர்த்துக்கொள்கிறார் மதிய உணவில் பழுப்பு அரிசி, பருப்பு மற்றும் சாலடை சேர்த்துக்கொள்கிறார் இரவு உணவை மிக லேசாக எடுத்துக்கொள்கிறார் ஜாக்குலின்.!