உப்பு குளோரைடு கலவையைக் கொண்ட ஒரு கனிமமாகும்

கடல் உப்பை விட இந்துப்பு மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது

இதை சமையலுக்கு பயன்படுத்தலாம்

இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்துப்பில் இருக்கும் நன்மைகள் சில

உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு ஒத்தடமிடவும் இதை பயன்படுத்தலாம்

பசியை தூண்ட உதவுகிறது

வாயு பிரச்சினையை போக்க உதவலாம்

பித்த நோய்களை குணப்படுத்தலாம் என சித்த மருத்துவம் சொல்கிறது

கடல் உப்பை விட சற்று குறைவான சோடியம் கொண்டது

ஒவ்வொறு பிராண்டைப் பொறுத்து சோடியம் அளவு வேறுபடும்