PCOS உள்ள பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

குளூட்டன் நிறைந்த ரொட்டி

பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்கள்

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மது

வறுத்த உணவுகள்

சர்க்கரை நிறைந்த பானங்கள்

பதப்படுத்தப்பட்ட ஐஸ் கிரீம்

தொத்திறைச்சிகள்

துரித உணவுகள்

இதில் குறிப்பிடப்பட்ட உணவுகளை ஆசைக்கு எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்