கடினமாக உழைப்பதால் உடல் வலி ஏற்படும்



சரியான தூக்கம் இல்லையென்றாலும் உடல் வலி ஏற்படும்



உடல் வலி அதிகமா இருந்தால் இதை ட்ரை பண்ணுங்க..



குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு போட்டு குளிக்கலாம்



குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கலாம்



குளிக்கும் நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி குளிக்கலாம்



மஞ்சள், உடல் வலிக்கு நிவாரணம் அளிக்கும்



வலி உள்ள இடத்தில் இலவங்கப்பட்டை பேஸ்ட்டை தடவலாம்



கடுகு எண்ணெய் மசாஜ் செய்யலாம்



இஞ்சி டீ குடித்தால் உடல் புத்துணர்ச்சி அடையும்