டாக்ஸிக்கான உறவில் நடக்கும் மோசமான விஷயங்கள்!



எப்போதும் குறை சொல்வது



மரியாதை கொடுக்காமல் இருப்பது



குற்ற உணர்ச்சியை தூண்டுதல்



காதலரை/காதலியை சந்தேகப்படுதல்



எப்போதும் கட்டுப்படுத்துதல்



எதற்கு எடுத்தாலும் சண்டை போடுவது



ஆதரவு தராமல் இருப்பது



கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது



அடித்து கொடுமை படுத்துவது