கொலாஜன், தோலின் கட்டுமானத்திற்கு உதவும் ஒரு வகை புரதம் ஆகும்

முடி மற்றும் நகங்களின் வளர்ச்சியில் கொலாஜன் முக்கிய பங்கு வகிக்கிறது

நமது மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்களில் கொலாஜன் காணப்படுகிறது

இளமையில் சருமம் அழகாக இருப்பதற்கும் இதுதான் காரணம்

வயதாகும் போது கொலாஜன் உற்பத்தி குறைகிறது

இதனால் சருமத்தில் சுருக்கம், கரும் புள்ளிகள் ஆகியவை ஏற்படும்

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க சிலர், கொலாஜன் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்

கொலாஜன் சப்ளிமெண்ட்களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்

அத்துடன், கொலஜன் உற்பத்தியை தூண்ட சிசிக்கை முறையும் உள்ளது

மருத்துவர் அல்லது தோல் மருத்துவர் ஆலோசனையின்றி நாம் எதுவும் செய்யக்கூடாது