வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடலாம்



மலச்சிக்கலை தீர்க்கலாம்



உடல் எடையை குறைக்க உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது



மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும்



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்



கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்



கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்