வாக்கிங் செல்வதால் பல நன்மைகள் இருக்கிறது பலரும் காலையில் வாக்கிங் செல்கின்றனர். இருப்பினும் சிலர் இரவு நேரங்களில் வாக்கிங் செல்கின்றனர் இரவு நேர வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் இரவு நேர வாக்கிங் செரிமானத்திற்கு உதவுகிறது இரவு நேர வாக்கிங் மனதை இளகுவாக்கும் இதனால் நன்றாக தூங்கலாம் தொந்தரவு இல்லாத தூக்கம் நிச்சயம் மன அழுத்தம் குறையும் இரவு நேரத்தில் சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம் நண்பர்கள் உடன் வாக்கிங் செல்லம் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்