சிவப்பு அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளது
ABP Nadu

சிவப்பு அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளது

வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துகள் உள்ளது
ABP Nadu

வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துகள் உள்ளது

அதிகமான நார்ச்சத்து உள்ள இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்
ABP Nadu

அதிகமான நார்ச்சத்து உள்ள இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்

எளிதாக ஜீரணமடையும்

எளிதாக ஜீரணமடையும்

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்

சிவப்பு அரிசி உடல் உஷ்ணத்தை குறைக்கும்

சிவப்பு அரிசியில் கஞ்சி, களி, தோசை, புட்டு, இடியாப்பம் ஆகியவை செய்து சாப்பிடலாம்

இதை காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் நல்லது