டி, காஃபி உடன் பால் சேர்ப்பது நல்லதா..



பலரும் அவர்களின் காலை பொழுதை காஃபி அல்லது டீயுடன் தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்



அவர்களால் டி காஃபி இல்லாமல் இருக்க முடியாது



அந்த அளவிற்கு டீ மற்றும் காஃபிக்கு அடிமையாக இருப்பார்கள்



சராசரியாக மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் டீ காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது



அளவாக எடுத்துத் கொண்டால் நல்லது



அதில் பால் கலக்காமல் குடிப்பது இன்னும் நல்லது



பால் மற்றும் சர்க்கரை கலக்காமல் குடிக்கலாம்



கிரின் டி மற்றும் லெமன் டி யில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது மிகவும் நல்லது



முடிந்த அளவு டி, காஃபி குறைத்து கொள்ளுங்கள்