இருதய நோய் வருவதை தடுக்கிறது

அஜீரணக் கோளாறுகளை போக்குகிறது

இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டிவிடுகிறது

முகப் பொலிவை மெருகேற்றுகிறது

பொடுகு குறையும் முடி உதிர்வது நிற்கும் தலைமுடி அடர்ந்து வளரும்

உடல் எடை குறையும்

வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு குணமாகும்

உடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும்

வாயுத் தொல்லை நீங்கும்

ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும்