நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க இந்த உணவுகளை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் வெந்தயம் - கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கி, பித்தத்தை முறிக்கும் நெல்லிக்காய் - ரத்தத்தில் இன்சுலினை சீரான அளவில் கலக்க உதவுகிறது பட்டை - டைப் 2 சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நாவல்பழம்- இதில் உள்ள துவர்ப்புத் தன்மை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் பாகற்காய்- இது, கணையத்தில் உள்ள பீட்டா செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது வேம்பு- தேவையான இன்சுலினைச் சுரக்க உதவும். வேப்பம் பூவை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம் துளசி- கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஆவாரம் பூ- ஆவாரை ஒரு சிறந்த ஆன்டிபயாட்டிக். ஆவாரைப் பொடியை பால் அல்லது நீருடன் சேர்த்துக் குடிக்கலாம் மஞ்சள்- இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்