சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லதா கெட்டதா? பீட்ரூட் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது பீட்ரூட் குறைந்த கிளைசெமிக் கொண்ட உணவு இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவலாம் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவலாம் இதய நலனை காக்க உதவலாம் பீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்து உள்ளது நீரிழிவு அழற்சியை போக்க உதவலாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படலாம் மருத்துவர் வழிகாட்டுதல் படி எடுத்துக் கொள்ள வேண்டும்