ஃபிட்டாக இருக்க கொரியன் பெண்கள் என்ன பண்றாங்க தெரியுமா?



ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு வருகிறார்கள்



உணவில் அதிக காய்கறிகள் சேர்க்க வேண்டும்



மீன் இறைச்சி அளவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்



ஒவ்வொரு உணவிற்கு பின்னர் நீண்ட இடைவெளி விட வேண்டும்



தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்



கடல் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்



வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்



கெட்ட கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கலாம்



பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்