தக்காளிகளை பார்த்து வாங்க வேண்டும்



தக்காளி அழுகி கிடந்தால் உடனே தூக்கி போட்டுவிடுங்க



தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க



பழுத்த தக்காளி அதிகமாக இருந்தால் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்



முதலில் நன்கு பழுத்த தக்காளியை பயன்படுத்துங்கள்



அறையின் வெப்பநிலையில் வைக்க வேண்டும்



நன்றாக வெட்டி, காற்று போக டப்பாவில் போட்டு ஃபிரீசரில் வைத்து விடுங்கள்



தக்காளி கெட்டுப்போகாமல் இருக்க தக்காளியை தலைகீழாக வையுங்கள்



சூரிய வெளிச்சத்திலிருந்து விலக்கி வைப்பது தக்காளியை பாதுகாக்கும்



விலை அதிகமாக உள்ளதோ அப்போ மட்டும் இப்படி செய்தால் போதுமானது