வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!



இரத்தசோகை உள்ளவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடலாம்



இரத்த சர்க்கரை அளவு குறையலாம்



இதய ஆரோக்யத்திற்கு சிறந்தது



சீரான செரிமானத்திற்கு உதவும்



கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்



கல்லீரல் ஆரோக்யத்திற்கு சிறந்தது



கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும்



இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்



உடலில் தங்கி இருக்கும் சளியை முறிக்க உதவும்