ஜெயம் ரவி-நயன்தாரா தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்தனர்



இந்த படத்தில் இவர்களுடைய ஜோடி அனைவருக்கும் பிடித்திருந்தது



தனி ஒருவன் படமும் ஹிட் ஆனது



தனி ஒருவனையடுத்து நயன்-ஜெயம் ரவி இன்னொரு படத்தில் ஜோடி சேருகின்றனர்



அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது



தனி ஒருவன் ஜோடி இதில் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது



அந்த படத்தின் பெயர், இறைவன்



இறைவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்



இறைவன் படத்தில் நயன்தாரா



படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி