IPL 2025: தொடக்க விழாவில் கொண்டாட்டம் எப்போது?
IPL 18வது சீசன் வரும் மார்ச் 22, 2025 தொடங்கவுள்ளது
IPL 2025-ன் தொடக்க விழா, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டெனில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
மார்ச் 22, மாலை 6 மணியளவில் தொடக்க விழா நடைபெற இருக்கிறது
இதில் திஷா பதானி , ஸ்ரேயா கோஷல் மற்றும் கரன் ஆஜ்லா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்
இதைத் தொடர்ந்து 7.30 மணியவில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
IPL 2025 தொடக்க போட்டிக்கும், தொடக்க விழாவிற்கும் டிக்கெட்கள் தற்போது IPL இணையதளத்திலும் செயலியிலும் கிடைக்கும்
IPL 2025 தொக்க விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது