ஐபிஎல் தொடரில் விராட் கோலி புது சாதனைகளை படைக்க உள்ளார் அதை பற்றி பார்க்கலாம்
கெயிலின் ஐபிஎல் சத சாதனையை நெருங்கி வரும் கோலி, 2025ல் மேலும் சதங்கள் அடித்து, அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது
விராட் கோலி, 2025ல் ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிக அரை சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்துவார் . இதுவரை 55 அரை சதங்களை அடித்து உள்ளார்
2025 ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அதிக ஆட்டநாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்ராக வர வாய்ப்புள்ளது ,
தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை 2025ல் மேலும் அதிகப்படுத்துவார்
விராட் கோலி, 2025ல் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடித்து, இந்த பிரிவில் தனது திறமையை நிரூபிப்பார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவதால், ஒரே அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை 2025ல் தொடருவார் .
2025ல் ஐபிஎல்லில் கோலியின் அனுபவம் மற்றும் திறமை, ஆர்சிபி அணிக்கு வெற்றியைத் தேடித் தரும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும்.