சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களைப் பற்றி பார்ப்போம்
159 இன்னிங்ஸில் 140 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 22.47. எகானமி 8.36 ஆகும். இவர் மிக சிறந்த ஆல்ரவுண்டர்
159 இன்னிங்ஸில் 133 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது சராசரி 28.02. எகானமி 7.56 ஆகும். இவர் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.
97 இன்னிங்ஸில் 90 விக்கெட்டுகள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது சராசரி 24.22. எகானமி 6.45 ஆகும். இவர் திறமையான சுழற்பந்து வீச்சாளர்
75 இன்னிங்ஸில் 76 விக்கெட்டுகள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார். இவரது சராசரி 27.02. எகானமி 8.08 ஆகும். இவர் தென்னாப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர்.
76 போட்டிகளில் 76 விக்கெட்டுகள் எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவரது சராசரி 27.71. எகானமி 7.91 ஆகும். இவர் வலக்கை வேகப்பந்து வீச்சாளர்
CSK பந்துவீச்சாளர்கள் பல்வேறு விதமான பந்துவீச்சுகளை வீசும் திறன் கொண்டவர்கள். அவர்கள் ஸ்லோவர் பந்துகள், யார்க்கர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சுகளை பயன்படுத்துகிறார்கள்.
2025ல் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்குவார்கள். அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்களின் கலவையான பந்துவீச்சு, எதிரணியின் பேட்ஸ்மேன்களை திணறடிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது