பஞ்சாப் கிங்ஸ் அணி மோத போகும் அணி மற்றும் போட்டி விவரங்களை பார்ப்போம்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்னாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்
மார்ச் 25, குஜராத் டைட்டன்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ்-அகமதாபாத்
ஏப்ரல் 1 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் -லக்னோ
ஏப்ரல் 5 , பஞ்சாப் கிங்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் -சண்டிகர்
ஏப்ரல் 8 , பஞ்சாப் கிங்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் -சண்டிகர்
ஏப்ரல் 12, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS பஞ்சாப் கிங்ஸ் -ஹைதராபாத்
ஏப்ரல் 15 , பஞ்சாப் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சண்டிகர்
ஏப்ரல் 18, , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு VS பஞ்சாப் கிங்ஸ் -பெங்களூரு
ஏப்ரல் 20, பஞ்சாப் கிங்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சண்டிகர்
ஏப்ரல் 26, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் -கொல்கத்தா
ஏப்ரல் 30,சென்னை சூப்பர் கிங்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் - சென்னை
மே 4, பஞ்சாப் கிங்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - தர்மசாலா
மே 8, பஞ்சாப் கிங்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் -தர்மசாலா
மே 11, , பஞ்சாப் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் - தர்மசாலா
மே 16, ராஜஸ்தான் ராயல்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் - ஜெய்ப்பூர்