ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, ஐந்து முறையும் வெவ்வேறு அணிகளுடன் மோதியது

2010 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 168 ரன்களை குவித்தது மும்பை அணி 146 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது

2011 ஆர்சிபியுடன் மோதிய சென்னை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு, 205 ரன்களை குவித்தது

20 ஓவர் முடிவில் 147 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது பெங்களூர் அணி

2018 ஆம் ஆண்டின் இறுதிப்போட்டியில், ஹைதராபாத் அணி 178 ரன்களை அடித்து முடித்தது

18.3 ஓவர் முடிவில் 181 ரன்களை எடுத்து மூன்றாவது முறை ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை

2021ல் முதலில் விளையாடிய சென்னை, 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது

கேகேஆர், 20 ஓவர் முடிவில் 165 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி பெற்றது

கடந்தாண்டு குஜராத் - சென்னை மோதியது. முதலில் பேட் செய்த குஜராத் 214 ரன்களை குவித்தது

மழை காரணமாக 15 ஓவருக்கு கொடுக்கப்பட்ட டார்கெட்டை பூர்த்தி செய்து 5வது முறை கோப்பையை வென்றது சென்னை அணி (Photo Credits : PTI)

Thanks for Reading. UP NEXT

சி.எஸ்கே.வின் கேப்டனாக ருதுராஜ் என்ன செய்துள்ளார்?

View next story