சி.எஸ்கே.வின் கேப்டனாக ருதுராஜ் என்ன செய்துள்ளார்?



ருதுராஜ் இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் ஒரே ஒருமுறை மட்டும் டாஸ் வென்றுள்ளார்



இந்த சீசனில் கேப்டனாக அதிக ரன்களை அடித்துள்ளார்



இந்த சீசனில் ஒரு சதத்தை பதிவு செய்துள்ளார்



கேப்டனாக ஒரு போட்டியில் அதிக ரன்களை அடித்துள்ளார்



கேப்டனாக அதிக ஃபோர் அடித்துள்ளார்



இந்த சீசனில் கேப்டனாக அரைசதம் அடித்ததில் இரண்டாவது இடத்தில் உள்ளார்



அணியை மூன்றாவது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்



கேப்டனாக ஒரு மேன் ஃஆப் தி மேட்ச் பட்டத்தை பெற்றுள்ளார் (Photo Credits : PTI)