ஒரே ஐ.பி.எல் சீசனில் அதிகமான ரன்களை வாரி வழங்கிய வீரர்கள்! மொஹித் சர்மா (GT) - 4 ஓவர்களில் 70 ரன்கள் (2024) பாசில் தம்பி (SRH) - 4 ஓவர்களில் 70 ரன்கள் (2024) யஷ் தயால் (GT) - 4 ஓவர்களில் 69 ரன்கள் (2023) ரீஷ் டாப்லீ (RCB) - 4 ஓவர்களில் 68 ரன்கள் (2024) இஷாந்த் ஷர்மா (SRH) - 4 ஓவர்களில் 66 ரன்கள் (2013) முஜிபுர் ரஹ்மான் (RCB) - 4 ஓவர்களில் 66 ரன்கள் (2019) அர்ஷ்தீப் சிங் (PBKS) - 3.5 ஓவர்களில் 66 ரன்கள் (2013) க்வேனா மபாகா (MI) - 4 ஓவர்களில் 66 ரன்கள் (2024) உமேஷ் யாதவ் (DC) - 4 ஓவர்களில் 65 ரன்கள் (2013)