தற்போதைய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்



சுப்மன் கில் 24 வயதில் தனது 100 வது போட்டியை விளையாடி சாதனை படைத்துள்ளார்



தற்போதைய குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான்



ரஷித் கான் 24 வயதில் தனது 100 வது போட்டியை விளையாடினார்



ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி



விராட் கோலி 25 வயதில் தனது 100 வது போட்டியை விளையாடினார்



தற்போதைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்



சஞ்சு சாம்சன் 26 வயதில் தனது 100 வது போட்டியை விளையாடினார்



பியூஷ் சாவ்லா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்



பியூஷ் சாவ்லா 26 வயதில் தனது 100 வது போட்டியை விளையாடினார்



Thanks for Reading. UP NEXT

2008 முதல் 2024 வரை ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்ஸர்கள் யார் தெரியுமா?

View next story