2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் முதல் நாள் ஏலம் பிப்.12 ஆம் தேதி நடைபெற்றது தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கு CSK அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் அம்பாதி ராயுடு CSK அணிக்கு 6.25 கோடி ரூபாய்க்கு ஏலம்போனார் டுவைன் பிராவோ 4.4 கோடி ரூபாய்க்கு CSK அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் துஷார் பாண்டே CSK அணிக்கு 4.4 கோடி ரூபாய்க்கு ஏலம்போனார் ராபின் உத்தப்பாவை 2 கோடி ரூபாய்க்கு CSK அணி வாங்கியது K.M ஆசிஃப் CSK அணிக்கு 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனார் ஏலத்திற்கு முன்பாக 6 கோடி ரூபாய்க்கு CSK அணியில் தக்கவைக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் மொயீன் அலி 8 கோடி ரூபாய்க்கு முன்பே தக்கவைக்கப்பட்டார் மகேந்திர சிங் தோனியை 12 கோடி ரூபாய்க்கு CSK அணி தக்கவைத்தது ரவீந்திர ஜடேஜா அதிகமாக 16 கோடி ரூபாய்க்கு அணியில் தக்கவைக்கப்பட்டார்