'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா . 'சேட்டை' படத்தில் ஆர்யா , அஞ்சலி மற்றும் ஹன்சிகா 'அதிசய பிறவி' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கனகா மாற்றும் ஷீபா 'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தில் விஷால்யுடன் சாரா , நீது சந்திரா மற்றும் தனுஸ்ரீ 'வல்லவன்' திரைப்படத்தில் சிம்புவுடன் ரீமா சென் மற்றும் நயன்தாரா. 'வேலாயுதம்' திரைப்படத்தில் விஜய்யுடன் ஜெனிலியா மற்றும் ஹன்சிகா. 'வில்லன்' திரைப்படத்தில் அஜித்துடன் மீனா மற்றும் கிரன் 'காதல் பரிசு' திரைப்படத்தில் கமலுடன் அம்பிகா மற்றும் ராதா. 'இனிமே இப்படித்தான்' திரைப்படத்தில் சந்தானமும் அகிலா மற்றும் ஆஷ்னா சவேரி 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படத்தில் ஜோதிகா மற்றும் பூமிகாவுடன் சூர்யா