தீபக் சாஹர் சென்னை அணியிலே தக்கவைக்கப்பட்டுள்ளார் தீபக் சாஹர் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் தீபக் சாஹர், ராகுல் சஹார் சகோதரர்கள் தீபக் சாஹர் ஒரு ஆல்ரவுண்டர் வளர்ந்து வரும் வீரராக வலம்வருகிறார் சென்னை அணியின் துருப்புச்சீட்டாக உள்ளார். இக்கட்டான நேரத்தில் சிறப்பாக ஆடக்கூடியவர் இந்திய அணிக்கும் முக்கிய வீரராக உருவெடுத்து வருகிறார் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர் ஐ.பி.எல்.லில் இதுவரை 59 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.