ஐபோன் 15 சீரிஸ் மேம்பட்ட வசதிகளை கொண்டிருக்கும் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 Plus ஆகிய மாடல்களுக்கு 48MP கேமரா இடம்பெறும் இந்த மாடல் போன்களில் 3X டெலிபோட்டோ கேமராவும் இடம்பெறும் ஐபோன் 15 Pro Max போனில் 6X டெலிபோட்டோ கேமரா மற்றும் லென்ஸ் வசதி இடம்பெறும் ஐபோன் Pro வேரியண்ட்டுகளில் புதிய 3nm ஆப்பிள் A17 சிப் இடம்பெறும் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 Plus ஆகிய மாடல்களில் A16 Bionic சிப் இடம்பெறும் மேலும் USB-C 3.2 ஐபோன் Pro வேரியண்ட்டுகளில் இடம்பெறும் இதில் புதிய டைட்டானியம் பிரேம் கொண்ட சைடு பட்டன், Virtual ஹோம் பட்டன் போன்றவை இடம்பெறும் இதன் ஸ்டாண்டர்ட் மாடலில் 8GB RAM இடம்பெறும் வரும் செப்டம்பர் மாதம் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது