இண்டர்நெட் வசதி இல்லாமல் ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி தெரியுமா?..



ஜிமெயில் இண்டர்நெட் இல்லாமல் மின்னஞ்சல் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.



முதலில் mail.google.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்..



இதைத் தொடர்ந்து ஜிமெயிலில் settings ஐ க்ளிக் செய்ய வேண்டும்.



அந்த பிரிவில் See All Settings என்பதை க்ளிக் செய்ய வேண்டும்..



அந்த விருப்பத்தில் Offline என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.



அதில் 'Enable Offline mail' என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.



அதை க்ளிக் செய்த பிறகு புதிய Settings வரும்...



இந்த வசதி வந்த பிறகு கூகுள் உங்களுடைய கணினியிலுள்ள ஸ்பேஸ் ஆகியவற்றை தெரிவிக்கும்.



உங்களுடைய ஜிமெயிலை நீங்கள் sync செய்து கொள்ளலாம்.



Thanks for Reading. UP NEXT

சென்னையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

View next story