காலம் கடந்து செல்ல அத்துடன் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டு போகிறது



கை அடக்கத்தில் உள்ள செல்பேசியினால் வேலைகள் எளிதாகிவிட்டது



இப்போது AI என்ற தொழில்நுட்பம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது



எழுதுவது, டிசைன் செய்வது என மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஈடாக வேலை செய்கிறது



தற்போது, AI தொழில்நுட்பத்தால் சுலபமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்யமுடியுமாம்



அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு AI மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



ஒரு உடையை தேர்வு செய்த பின், நம்மை போன்று இருக்கும் மாடலை தேர்வு செய்ய வேண்டும்



பின்னர், நமக்கு அந்த உடை எப்படி இருக்கும் என்பது காண்பிக்கப்படும்



இந்த வசதி பெண்களுக்கு மட்டும் உண்டு



ஆந்த்ரோபாலஜி, எவர்லேன், H&M போன்ற ப்ராண்டுகளுடன் கைக்கோர்த்து இதை செயல்படுத்தி வருகின்றனர்



Thanks for Reading. UP NEXT

டாப் 10 ஃபாலோவர்களை கொண்டவர்கள்

View next story