இணையதளத்தில் ஒரு நிமிடம்...எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது குறித்தான தரவை fossbytes தரவு வெளியிட்டுள்ளது



ஒரு நிமிடத்தில் - 231 மில்லியன் மெயில் அனுப்பப்படுகிறது



ஒரு நிமிடத்தில் - 16.2 மில்லியன் மெஸ்ஸேஜ் அனுப்பப்படுகிறது



694 மில்லியன் பாடல் ஒலிக்கப்படுகிறது



6 மில்லியன் மக்கள் வர்த்தகம்



44 மில்லியன் மக்கள் ஃபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம்



20, 800 மக்கள் லின்க்டு இன்-ல்



5.75 லட்சம் ட்வீட்



3.67 மில்லியன் யூடியுப் வீடியோ



5.9 மில்லியன் கூகுள் தேடல்


Thanks for Reading. UP NEXT

இண்டர்நெட் இல்லாமல் மெயில் அனுப்புவது எப்படி தெரியுமா..?

View next story